அ. முத்துலிங்கத்தின் கதைகளில் சுவாரசியம் இருக்கிறது. எளிமை இருக்கிறது. நவீனம் இருக்கிறது. அங்கதம் இருக்கிறது. அவரது கதைப் புலங்கள் இலங்கை, இந்தியா, கனடா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சூடான், சோமாலியா, சியாரா லியோன் என்று விரிகின்றன. அவரது கதை வெளியில் புலம்பெயர்ந்தோரின் அலைந்துழல்வும் அடையா..
அல்பெர் கமுய் படைத்துள்ள இப்புதினத்தை, அண்மையில் உலகை உலுக்கிய கொரோனா பெருந்தொற்று நோயின் கடந்தகால வடிவமான பிளேக் நோயைப் பற்றிய புனைவாகக் கொள்ளலாம். கமுய் பிறந்த அல்ஜீரியாவில் ஓரான் என்னும் ஊரில் இப்புதினத்தில் விவரிக்கப்படும் பிளேக் நோய் தொடர்பான சம்பவங்கள் நடைபெறுகின்றன. 1940களில் தாக்கியதாகச் சொல..
பொன்னி சாதிக்க நினைக்கும் காரியம் உன்னதமானது, அது போலவே பொன்னியை எதிர்த்து நிற்கும் சக்திகளும் கனவுக்கு அப்பாற்பட்டவை. ஒரு புறம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான எதற்கும் துணிந்த ஒரு ரகசியப் படை அவள் எடுக்கும் ஒவ்வொரு அடியையும் மறித்து நிற்கிறது. இன்னொரு புறம் உலகின் சக்தி வாய்ந்த உளவு அமைப்புகள் அவளை வ..
இளைப்பாற நேரமில்லை. பொன்னி இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டும். ஒவ்வொரு கணமும் அவளுடைய இலக்கு அவளை விட்டு விலகிச் சென்றபடியே இருக்கிறது. வெளியே இருந்து வரும் எதிரிகளைப் பற்றியெல்லாம் அவளுக்கு அச்சமில்லை. ஆனால் ஓசையில்லாமல் கொல்லக் காத்திருக்கும் ஒரு எதிரியைத் தன்னோடு சுமந்து கொண்டு அவள் நடத்தவிருக்க..
பொன்னியின் செல்வன் நாவல் ஒரு மிகு புனைவு என்று சிலரால் சொல்லப்பட்டிருந்தாலும் காலத்தால் எளிதில் நிராகரித்துவிட இயலாத தன்மையை ஓர் அழகைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. வாசிப்புமனம் எல்லோருக்கும் ஒன்றுபோல வார்க்கப்பட்டிருக்கவில்லை என்றாலும் பொன்னியின் செல்வனைப் பொறுத்தவரை, ஏற்றுக்கொள்பவர்களாகட்டும் ஏற்காத..